tag:blogger.com,1999:blog-305277407007413660.post4694795423356146486..comments2023-06-03T20:21:04.686+05:30Comments on மந்திர ஆசைகள்: இங்கு தேவதைகள் விற்கப்படுகிறார்கள் .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-305277407007413660.post-10895205988947682082011-05-09T11:01:00.133+05:302011-05-09T11:01:00.133+05:30ஆமா எண்ணங்கள் 13189034291840215795 .
நம்மை சுய விம...ஆமா எண்ணங்கள் 13189034291840215795 .
நம்மை சுய விமர்சனம் செய்ய நாம் எப்பவுமே விரும்புவதில்லை.
விபச்சாரம் , ஒரு களையப்பட வேண்டிய சமூக வியாதி ..
//தொடருங்கள் இதே போல சமூக அக்கறையுடனான பதிவுகளை..//
தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிமந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-29652794108031244072011-05-09T09:26:49.487+05:302011-05-09T09:26:49.487+05:30நாம் நெருங்கிய , தூரத்து சொந்தமாக அல்லது நண்பனாக ...நாம் நெருங்கிய , தூரத்து சொந்தமாக அல்லது நண்பனாக கூட இருக்காலாம் அந்த விபச்சாரன்களாக . இவர்களுடன் தான் நாம் வாழ்கிறோம் . இவர்கள் தான் நம் சொந்தங்கள் ,நட்புகள் .. //

முதல் முறையா கொஞ்சம் வித்யாசமான பதிவு .இது.. வாழ்த்துகள்..

மேலே சொன்னதுபோல நம் சொந்தம் நட்பு என்றால் கெளரவமாக நடத்துகிறோம்.. ஆனால் பாலியல் தொழிலாளியை , அவர் பிள்ளைகளை..?

இது சமூக பிரச்னை . அலசப்படவேண்டும்..

உடக்கத்துக்கு தீனிபோட இவர்கள் தேவை.. ஆனால் இவர்கள் வாழ்வௌ நாசமாக நாமும் ஒரு காரணம் என எத்தனை பேர் நினைக்கிறோம் நம்மில்.?..

தொடருங்கள் இதே போல சமூக அக்கறையுடனான பதிவுகளை..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-25586345291232745122011-05-08T22:26:24.228+05:302011-05-08T22:26:24.228+05:30ஐயோ சாமி , நான் விபச்சாரமே கூடாது என்கிறேன் . நீங்...ஐயோ சாமி , நான் விபச்சாரமே கூடாது என்கிறேன் . நீங்கள் அதை ஒழுங்குப்படுத்த சொல்கிறீர்கள் .இது ஒரு தீ . பற்ற வைத்தால் ஒரு சமுதாயத்தை காணமல் போக செய்து விடும் .மந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-12766991116739696632011-05-08T21:04:31.471+05:302011-05-08T21:04:31.471+05:30சரிப்பு,டாஸ்மாக் மாதிரி அரசே ஏற்று நடத்தினால் விபச...சரிப்பு,டாஸ்மாக் மாதிரி அரசே ஏற்று நடத்தினால் விபச்சார தொல்ல ஒழியுமில்லப்புவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.com