மந்திர ஆசைகள்

12/17/2009

விஜய் ரசிகர்களுக்கு மட்டும் (இது உங்க ஏரியா )...

எனக்கு இது மெயிலில் வந்தது .. தமிழ் "சப் டைட்டில்" போட்டது மட்டும் நம்ம முயற்சி ... இதை தான் நாங்க "RUN" படத்திலே பார்த்துப் புட்டோம் .. வேட்டையாடு விளையாடு படம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல . பங்குனி வெயில் பல்லை காட்டிகிட்டு அடிக்குது . இதுல ஜெர்கின் வேற .. உள்ள ஜீன்ஸ் சட்டை வேற .. வயசுக்கு வந்த புள்ளைக்கு, துணைக்கு வர மாதிரி சுத்தியும் சொந்த காரங்க போல .. பகவதி ரீமேக் .. பூமி தாங்காது சாமி . பாட்சாவின் ஒரிஜினல் காப்பி .. அந்த மஞ்சள் கைக்குட்டையை கூட விடவில்லை .. சாமி , தர்மம் பண்ணுங்கம்மா ... ஒடுங்க! அது ரொம்ப கோவமா இருக்கு .. அந்த கொடிய மிருகம் நம்மை நோக்கி வருது .. டிஸ்கி : இது விஜய் ரசிகர்களை குசி படுத்த என்று சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்க ?


5 பதில் செப்பியவர்கள்:

THANGAMANI சொன்னது…

நன்று.

Unknown சொன்னது…

உங்க மேல கேஸ் போடப்போறேன். அப்புறம் என்ன, காலங்காத்தால ஆஃபிஸ்ல உக்காந்து இருக்கும்போது இந்தப் பதிவப் படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சிட்டேன். சுத்தி உக்காந்து இருக்குற வெள்ளக்காரனுக எல்லாம் ஒரு மாதிரியா பாக்குறானுவ. மான நஷ்ட வழக்கு நோட்டிஸ் எதிர் பாருங்க.

மீன்துள்ளியான் சொன்னது…

டேய் செல்வா , பதிவு அருமை ..

அப்படியே என்னோட பதிவு பக்கம் வந்து எப்படி இருக்குனு சொல்லுடா "http://meenthulliyaan.blogspot.com/"

அன்புடன்

மீன்துள்ளி செந்தில்

சரவணன். ச சொன்னது…

முடியல அவ்வ்வ்வ்வ்வ்வ்
இளைய (சர்தார்)தளபதி விஜய் வாழ்க

மந்திரன் சொன்னது…

நன்றி தங்கமணி ..
முகிலன் , நீங்க "விஜய்" மீது கொலை முயற்சி வழக்கு பதிவி செய்யலாம் ..
சரவணன் ,
என்ன இது விஜயும், சர்தாரும் ஒன்றா ?
சர்தார் அப்புறம் கோவிச்சிக்க மாட்டாங்களா ?