மந்திர ஆசைகள்

3/05/2010

வடிவேலு -சாப்ட்வேர் வாழ்க்கை

நமக்கு தெரிந்த வடிவேலு  வசனங்கள் எப்படி நச்சுன்னு பொருந்துது பாருங்க ..

Login  : சொல்லவே இல்லை

Training : முடியலே

New product : உக்காந்து  யோசிபன்களோ

Concall    - Why  blood same blood..

Review          - இப்பவே  கண்ண  கட்டுதே 

Daily report           - எதையுமே  பிளான்  பண்ணாம  பண்ணகூடாது

Commitment    - ஒபெநிங்  நல்லாத்தான்  இருக்கு  ஆனா  பினிஷிங்  சரி  இல்லையேப்பா

Project manager       - ரிஸ்க்  எடுக்கறது  எல்லாம்  ரஸ்க்  சாப்பிடற   மாதிரி

Regional Project Manager       - என்ன  வைச்சு  காமெடி  கிமெடி    பண்ணலையே  

HR Manager             - கிளம்பிடங்காய   கிளம்பிடங்காய  
இந்த  கோட்டை  தாண்டி  நீயும்  வரகூடாது  நானும்  வரமாட்டேன்  பேச்சு  பேச்சாத்தான்   இருக்குனும்

Supply Chain Manager           - வேணா  வலிக்குது  அழுதரிவேன்   ,ஒரு  சின்ன  புறாவுக்காக  போரா ! பெரிய  அக்கபோராகவா   இருக்கு

Sales Manager     - நா  ரௌடி  நா  ரௌடி  நா  ரௌடி  நா  ஜெயிலுக்கு  போறேன்  நா  ஜெயிலுக்கு  போறேன்  நா  ஜெயிலுக்கு  போறேன்

Marketing Manager  -பில்டிங்  ஸ்ட்ராங்கு    பேஸ்மென்ட்   வீக்கு

Finance Manager         - என்ன  ரொம்ப  நல்லவன்னு    சொல்லீடான்யா

Circle Business Head                - பாவம்  யாரு  பெத்த  புள்ளையோ  தனியா  புலம்பிகிட்டு இருக்கு

Promotion      - வரும்  அனா  வராது

கடைசியா ..
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'

'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'

Customer- மாப்பு ....  வச்சிட்டான்யா    ஆப்பு


டிஸ்கி : ஒரு மெயிலில் இருந்து சுட்டது . தமிழ் மொழி பெயர்ப்பு ,எடிட்டிங் மட்டுமே என் முயற்சி .


8 பதில் செப்பியவர்கள்:

மின்னல் சொன்னது…

கற்பனையான நகைச்சுவை துணுக்குகள் நல்லா இருக்கு.சிரிச்சாச்சு

mythees சொன்னது…

super....

மறத்தமிழன் சொன்னது…

மந்திரன்,

நல்லா பொருத்தி இருக்கீங்க...
சிரிக்காம இருக்க முடியல...

ராஜ நடராஜன் சொன்னது…

மாப்பு :)

வெங்கட் சொன்னது…

Ha., Ha., Ha.,
எனக்கு வடிவேலை பிடிக்கும்.,
இப்ப உங்களையும் பிடிக்குது..

நீச்சல்காரன் சொன்னது…

பதிவும் அருமை {உங்கள் நேர்மையும் பிடிச்சுருக்கு }

kunthavai சொன்னது…

ha...ha...ha...

Jey சொன்னது…

எப்பா ராசா..சிரிச்சி மாலல...உனக்கு நான் ஃபாலோவராயிட்டேன்...