மந்திர ஆசைகள்

6/19/2009

வயது வந்தவர்கள் மட்டும் ..

18+ அப்படின்னு போடலாம் நெனைச்சேன் ...
எங்க பசங்க தான் , எல்லாத்துலேயும் கொஞ்சம் பாஸ்ட் ..

அதனால போடல ..
பெண்கள் என்னை மன்னிக்கவும் .. என்னடா இவன் இப்படி மாறிட்டான்னு புலம்பாதீங்க ..

நானும் கேபிள் சங்கர் மாதிரி எப்ப வருவது ?
அது சரி , " அந்த " படத்தை பார்க்க இங்க கிளிக் பண்ணுங்க ..


9 பதில் செப்பியவர்கள்:

மக்கள் தளபதி/Navanithan/ナパニ சொன்னது…

//18+ அப்படின்னு போடலாம் நெனைச்சேன்//

ஒன்னாப்பு பசங்களுக்கு மட்டும் போட்டிருக்கலாம் :‍‍)

ரமேஷ் வைத்யா சொன்னது…

haiyo haiyo...

kishore சொன்னது…

உங்க கனவுல அஞ்சலி தேவி வந்து டான்ஸ் ஆட ...

ELIYAVAN சொன்னது…

goyaala! Eanda ippadi veruppeththureenga?

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

n tamil நீக்குங்க தல.., இல்லாட்டி வலைப்பூ காணாம போயிடும்

மந்திரன் சொன்னது…

கிஷோர் ,, பப்ளிக் அப்படியெல்லாம் பேச கூடாது ..
என்ன ஒரு கருணை

மந்திரன் சொன்னது…

இளையவன் , நமக்கு இது எல்லாம் புதுசா என்ன ? cool down ..

மந்திரன் சொன்னது…

சுரேஷ் என்ன சொல்றீங்க ..இருந்தாலும் நான் NTAMIL-லை எடுத்து விட்டேன்

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நற நற நற...