மந்திர ஆசைகள்

6/18/2009

காணமல் போனவர் பற்றி ஒரு அறிவிப்பு

ரொம்ப நாளா , நான் இந்த பக்கம் வராததை பத்தி ஒரு ஈ , காக்கா கூட கவலை படல .. பரவா இல்லை .. மன்னிச்சு விட்டுடுறேன் .. என்னா நான் ரொம்ப நல்லவன் .. இனி சிங்கம் புறப்பட்டுடுச்சு ..(யார்ரா அவன் ? ) நான் இல்லாமல் நீங்க எல்லாம் என்ன ஆட்டம் போட்டுடீங்க .... வரேன் , அட வந்துட்டேன் ... ஹா ஹா (என்ன ஒரு வில்லத்தனம் )


3 பதில் செப்பியவர்கள்:

Bhuvanesh சொன்னது…

//ரொம்ப நாளா , நான் இந்த பக்கம் வராததை பத்தி
ஒரு ஈ , காக்கா கூட கவலை படல ..//

கரெக்ட் தல.. ஆனா மனுஷன் நான் கவலைப்பட்டேன்.. அடிக்கடி இங்க வந்து பாத்து உங்க ஹிட்ஸ் எத்துனது யாரு ?? நான் தான் :-)

மந்திரன் சொன்னது…

நீ ஒருத்தன் , என்னை ரொம்ப நல்லவன்னு ஒத்துகிட்டவன் ...
உன்னை மறக்க முடியுமா ? மொக்கை போஸ்ட் போட்டாலும் , நமக்குன்னு ஒருத்தன் இருக்கான் அப்படின்னு நம்பிக்கை கொடுத்தவனல்லவா நீ ..
நீ வாழ்க , உன் குலம் வாழ்க .

kunthavai சொன்னது…

//உன்னை மறக்க முடியுமா ? மொக்கை போஸ்ட் போட்டாலும் , நமக்குன்னு ஒருத்தன் இருக்கான் அப்படின்னு நம்பிக்கை கொடுத்தவனல்லவா நீ ..
நீ வாழ்க , உன் குலம் வாழ்க .

ஹா...ஹா..... ரெம்ப அப்பாவியா இருக்கீங்க.