மந்திர ஆசைகள்

6/19/2009

கூப்பிடுடா அன்புமணியை ?

அய்யா அன்பு மணி , இப்ப நீ என்ன சொல்ல போறீங்க ? அன்புமணி : அரசியல்ல இது எல்லாம் சகஜமடா ....


18 பதில் செப்பியவர்கள்:

கணேஷ் சொன்னது…

பத்த வச்சிட்டீயே பரட்டை..
யோவ் உனக்கேல்லாம் வேற வேலையே இல்லையா...
ஜிகிடிஸ் சூப்பர். ஹி ஹி ஹி. அப்புறம் ரொம்ப நாளா ஆன்லைன்ல கூட ஆளக் காணோம்.

மந்திரன் சொன்னது…

என்ன பண்றது ..வேலையா ? பதிவா ? அப்படின்னு நிலைமை வரும் போது வேலையை தானே எல்லோரும் செலக்ட் பண்ணுவாங்க ..நான் மட்டும் என்ன பண்ண போறேன் .

கலையரசன் சொன்னது…

நிஜமாகவே கூப்புடுய்யா.. அன்புமணியை!
பயபுள்ளங்க எப்டி தம் புடிக்குதுங்க பாரு!

பெயரில்லா சொன்னது…

~~~

வில்ஸ்வேந்தன் சொன்னது…

அன்புமணி ஸீனு முடிஞ்சுபோச்சு மாமோய்! இனி குலாமு நபி ஆசாது கண்டுக்கினா உண்டு.

Rajeswari சொன்னது…

ஒரே கஷ்டமப்பா

மந்திரன் சொன்னது…

நன்றி வில்ஸ்வேந்தன்..
//இனி குலாமு நபி ஆசாது கண்டுக்கினா உண்டு.//
தாத்தா கண்டுக்க மாட்டார் என்றே நினைக்கிறன்

மந்திரன் சொன்னது…

நன்றி ராஜேஷ்வரி
எனக்கு தம் அடிக்க தெரியாது .. அதனால ரொம்ப குஷ்டமப்பா ,சாரி . கஷ்டமப்பா ..

Barari சொன்னது…

EMPPA INTHA ABOORVA PADANGAL ENGIRUNTHU KIDAITHTHATHU.

chennailocal சொன்னது…

என்னாமா தம் அடிக்குது பிள்ளை ங்க .

நல்ல காலசாரம்

நாம கூட இத மாதிரி அடிக்கலை

Miss பண்ண மாதரி ஒரு feeling

chennailocal சொன்னது…

என்னாமா தம் அடிக்குது பிள்ளை ங்க .

நல்ல காலசாரம்

நாம கூட இத மாதிரி அடிக்கலை

Miss பண்ண மாதரி ஒரு feeling

Joe சொன்னது…

It looks like a hookah bar, there's no tobacco involved, so no need to call Anbumani (when was this post written? he's no longer the health minister, is he?)

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

ஹீம்ம்ம் இந்த வயசானவங்க தொல்லை தாங்கல.. நாங்க தம்மு தானே அடிக்கிறோம்..

மந்திரன் சொன்னது…

நன்றி பாரி , உங்கள் முதல் வருகை நல்வரகாகுக ..
இந்த பொண்ணுங்க மன்னிக்கவும் இந்த தேவதைகள் என் நண்பனோட கூட வேலை செய்கிறார்களாம் .. அந்த கம்பனிக்கு நான் ஏற்கனவே என் பயோ-டேட்டாவை அனுபிட்டேன் ..

மந்திரன் சொன்னது…

hai chennai ,எனக்கும் ஒரே பீலிங்

மந்திரன் சொன்னது…

என்ன joe , இப்படி சொல்லிடீங்க .. இன்னும் சட்டம் அப்படியே தானே இருக்கு ..அதற்க்கு காரண கர்த்தாவே "அன்புமணி " தானே .. அதான் கூப்பிட சொன்னேன் .

Joe சொன்னது…

மந்திரன்,
நான் சொன்னதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? இல்லை சும்மா சொல்றீங்களா?
ஹூக்கா பார்களில் புகையிலை இருப்பதில்லை, எனவே அந்த சட்டம் அங்கே செல்லுபடியாகாது.

எல்லா மென்பொருள் நிறுவனங்களுக்கு அருகிலும் இப்போ எப்போவும் ஒரு அம்பது பேரு புகை பிடிச்சிட்டு தான் இருக்காங்க. நம்ம நாட்டில போயி சட்டம், விட்டம்னு பேசிக்கிட்டு, சும்மா நீங்க காமெடி பண்ணிக்கிட்டு...

மந்திரன் சொன்னது…

இல்லை ஜோ ..
வெறும் ஹூக்கா பார் என்றால் "No Smoking" அப்படின்னு போர்டு ஏன் வச்சாங்கன்னு தெரியல ..
//சும்மா நீங்க காமெடி பண்ணிக்கிட்டு... //
அய்யோ நான் என்னைக்கு சீரியசா பேசி இருக்கேன் ?நான் எப்பவுமே காமடி பீசு தான் ...