மந்திர ஆசைகள்

4/08/2009

கல்லுரி தேர்வுகளுக்கு பிறகுEC students:பேப்பர் ரொம்ப கஷ்டம்டா ...95% வரும் நெனைக்கிறேன் ...


EEE students:மச்சி 10 மார்க் போச்சுடா ...
computer students:மாமா clear ஆய்டும் டா ..


IT students:நண்பா ,clear ஆனாலும் ஆகும் ..CIvil students:மாமு புட்டுகுச்சி டா

Mechanicals students:
!

!

!

!

!

!!

!

!

!மச்சி, Invigilator செம figure டா
:) :) :)


4 பதில் செப்பியவர்கள்:

coolzkarthi சொன்னது…

தல கலக்கல்......உங்கள் மர்ம தொடருக்கு என் ஆதரவு உண்டு வாழ்த்துக்கள் ......

MayVee சொன்னது…

ha ha ha

kalakkal boss

DHANS சொன்னது…

i think u should be a mechanical guy :)

even automobile guys also joins this party some time.

மந்திரன் சொன்னது…

ஆமாம் நான் ஒரு இயந்திரவியல் மாணவன் .....
:)