மந்திர ஆசைகள்

9/22/2009

மாய மனிதன்

"Invisibility" தன்மையை அடைய பல நாடுகள் பல கோடிகளை கொட்டி ஆராய்ச்சி செய்கின்றன .. ஆனால் இவரை பாருங்கள் ... தன் மேல் "Paint" கொண்டு வரைந்து மாயமாகிறார் .. எந்த கிராபிக்ஸ் வேலையும் இல்லாமல் உருவாக்கப்பட்ட மாய மனிதன் (The Invisible Man) என்ன கண்ணை கட்டுதா ?


5 பதில் செப்பியவர்கள்:

க.பாலாஜி சொன்னது…

இது எப்படி சாத்தியமானது நண்பா? அதையும் சொல்லியிருக்கலாமே....

வால்பையன் சொன்னது…

செமயா இருக்குதே!

மந்திரன் சொன்னது…

நன்றி வால் , பாலாஜி

இந்த மாய மனிதன் , ஒவ்வொரு புகைபடத்திர்க்கும் 2 மாதங்கள் செலவழித்தாராம் .
மிக நேர்த்தியான கேமரா கோணங்கள் , இயற்கையை மிஞ்சும் நிறங்களின் கூட்டணி இவருக்கு உதவியிருக்கு

குந்தவை சொன்னது…

Nice Pictures

குந்தவை சொன்னது…

Nice Pictures