மந்திர ஆசைகள்

3/04/2008

காதலும் கற்று மற

கொஞ்ச நாளாகவே வேலை பிடிக்கவே இல்லை..ஒரு ஆர்வம் இல்லை ...
அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு இடையே சாலையில் கிடக்கும் காகிதத்தை போல
நான் அயர்ந்து கிடக்கிறேன் ..
ஊதியம் , உயர்வு ....இவற்றுக்கு மட்டும் போராடி என்னை இழந்து கொண்டு இருக்கிறேன் ..
எனக்குள்ளும் ஒரு கவிஞன் , கலைஞன் இருக்கிறான் ...
எனக்குள் இருக்கும் மனிதனை தான் கொன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ...
எனக்குள் இருக்கும் கலைஞனை சற்றே உயூர் கொடுக்க நினைத்து ஒரு கதை எழுத துவங்குகிறேன் ...
இது வழக்கமான காதல் கதை தான் ....ஆனால் சற்றே சுவாரசியத்துடன் ..
உங்களுடன் சேர்ந்து நானும் காதலை கற்று கொள்ளபோகிறேன் .....
இது என் சொந்த கதை ....ஆனால் என் உண்மை கதை இல்லை..

கதையின் தலைப்பு -- காதலும் கற்று மற ..
ஆமாம் ...காதல் என்றால் என்ன ?
விடை தேடும் வேகதுடுன் உங்களை மீண்டும் சந்திப்பேன்


1 பதில் செப்பியவர்கள்:

பெயரில்லா சொன்னது…

//இது வழக்கமான காதல் கதை தான் ....ஆனால் சற்றே சுவாரசியத்துடன் ..

உங்கள் தன்னம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது!! கதை ஆரம்பிக்கும் முன் அது கண்டிப்பாக சுவாரசியமாக இருக்கும் என்று சொல்லும் தில் புதிய எழுத்தாளருக்கு இருக்காது!!