மந்திர ஆசைகள்

4/01/2010

கடவுள் முரளி


என்னத்த சொல்ல????
இதுவும் கடந்து போகும் அப்படின்னு சொல்லிக்கிட்டு  புள்ள குட்டிங்களை போய் படிக்க வைக்கிற வழியை பாருங்க ..


6 பதில் செப்பியவர்கள்:

முகிலன் சொன்னது…

கலையுலகின் கறுப்பு வைரம்..

ஒரு நிமிசம் கறுப்பு கலவரம்னு படிச்சிட்டேன்..

இதுவும் கடந்து போகும்

வால்பையன் சொன்னது…

ஹாஹாஹா!

இந்த கடவுளுக்கு எங்கே தல ஆசிரமம் இருக்கு?

Madurai Saravanan சொன்னது…

இவர் மதுரைக்காரர். சென்னை வந்தவுடன் ரோடு முழுவதும் கடவுள் முரளி வாழ்க என கரிக்கொட்டையால் எழுதுவாராம். மதுரை சுவர் முழுவதும் இப்படிதான் எழுதுவார். இப்படியும் ரசிகல் அமைவது அரிது.

மந்திரன் சொன்னது…

@வால்பையன்..
ஆசையை பாரு .

@முகிலன்
அவர் ஒரு கறுப்பு சரித்திரம் :)

@Madurai Saravanan
மதுரை காரங்க எப்பவும் terror படுத்துராங்க

பட்டாபட்டி.. சொன்னது…

என்ன சார்.. சாதாரணமா சொல்லிடீங்க..

அதுக்கு யாராவது தீகுளிக்க ஏற்பாடு பண்ணனுமே..

பின்னோக்கி சொன்னது…

கடவுள் முரளின்னு எல்லா இடத்துலயும் எழுதுனவருன்னு நினைக்கிறேன்.