மந்திர ஆசைகள்

5/11/2010

மொக்கையை தாண்டி வருவாயோ ???

மொக்கை பதிவை தேடி நாம் போக கூடாது .அதுவா நடக்கணும் . நம்மை தலைகீழா போட்டுத் தாக்கனும் . அடி பின்னனும் . எப்பவுமே பயங்கரமாக வெறுப்பு ஏற்றணும் . அது தான் உங்களுக்கு இப்ப நடந்து கிட்டு இருக்கு .

Actually  இந்த பதிவை நீங்க தேர்ந்து  எடுக்கல . அதுவா நடந்துச்சு . அதான் மந்திரன் பதிவு . அவ்வளவு மொக்கை .  கேவலமா எழுதுறான் .But மந்திரன் கிட்ட ஒரு மயக்கம் இருக்கு .

ஏய் , இன்னுமா  தொடர்ந்து படிக்கீறீங்க ? .

நான் சீக்கிரம் ஒரு நல்ல பதிவை எழுதுறேன் .அதை பத்தி என்னோட அடுத்த பதிவில் சொல்லுறேன் . திரும்பி வந்து படிங்க .

நீங்க : போடா பன்னாடை ..

நான்  : Thank you

நீங்க : வேணாம் டா
             வேணாம் டா  ,
            பிரச்சனை ஆய்டும் .ஆமாம் உன் மனசுல இந்த பதிவை பத்தி  என்ன சொல்லுது ?

நான் : சூப்பர் சூப்பர் அப்படின்னு சொல்லுது

நீங்க : நான் வேறு ஒரு நல்ல பதிவை படிக்க போறேன் . இது சரிபடாது மந்திரன் .

நான் : பிம்பில்லிக்கே பிலேப்பி ..

நீங்க : எவ்வளோவோ நல்ல பதிவு இருக்க ,நான் ஏன் இந்த
பதிவை படிக்கிறேன் ?

Bibliography :


5 பதில் செப்பியவர்கள்:

அகல்விளக்கு சொன்னது…

ங்கொய்யால...

என்னா வில்லத்தனம்...

அஷீதா சொன்னது…

நான் பதிவு படிக்கவே இல்லை ...trailer மட்டும் தான் பார்த்தேன் :))))))))

மந்திரன் சொன்னது…

@அகல்விளக்கு
கண்ணு , நாங்க எல்லாம் ஹீரோ புரியுதா .

@அஷீதா
போன ஜென்மத்தில் எதாவது புண்ணியம் பண்ணி இருப்பீங்க ..உங்களை Next மீட் பண்ணுறேன் ..

kunthavai சொன்னது…

//மொக்கை பதிவை தேடி நாம் போக கூடாது .அதுவா நடக்கணும் . நம்மை தலைகீழா போட்டுத் தாக்கனும் . அடி பின்னனும் . எப்பவுமே பயங்கரமாக வெறுப்பு ஏற்றணும் . அது தான் உங்களுக்கு இப்ப நடந்து கிட்டு இருக்கு .

Actually இந்த பதிவை நீங்க தேர்ந்து எடுக்கல . அதுவா நடந்துச்சு . அதான் மந்திரன் பதிவு . அவ்வளவு மொக்கை . கேவலமா எழுதுறான் .But மந்திரன் கிட்ட ஒரு மயக்கம் இருக்கு .

ha...ha....
முடியல தம்பி...
எத்தனை தடவை அந்த படத்தை பாத்தீங்க....
சரி... உங்களுக்கு 'மொக்கை' வந்துச்சா வரல்லையா

மந்திரன் சொன்னது…

வந்துச்சு ..ஆனால் வரலை ..