மந்திர ஆசைகள்

12/17/2009

விஜய் ரசிகர்களுக்கு மட்டும் (இது உங்க ஏரியா )...

எனக்கு இது மெயிலில் வந்தது .. தமிழ் "சப் டைட்டில்" போட்டது மட்டும் நம்ம முயற்சி ... இதை தான் நாங்க "RUN" படத்திலே பார்த்துப் புட்டோம் .. வேட்டையாடு விளையாடு படம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல . பங்குனி வெயில் பல்லை காட்டிகிட்டு அடிக்குது . இதுல ஜெர்கின் வேற .. உள்ள ஜீன்ஸ் சட்டை வேற .. வயசுக்கு வந்த புள்ளைக்கு, துணைக்கு வர மாதிரி சுத்தியும் சொந்த காரங்க போல .. பகவதி ரீமேக் .. பூமி தாங்காது சாமி . பாட்சாவின் ஒரிஜினல் காப்பி .. அந்த மஞ்சள் கைக்குட்டையை கூட விடவில்லை .. சாமி , தர்மம் பண்ணுங்கம்மா ... ஒடுங்க! அது ரொம்ப கோவமா இருக்கு .. அந்த கொடிய மிருகம் நம்மை நோக்கி வருது .. டிஸ்கி : இது விஜய் ரசிகர்களை குசி படுத்த என்று சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்க ?


9/22/2009

மாய மனிதன்

"Invisibility" தன்மையை அடைய பல நாடுகள் பல கோடிகளை கொட்டி ஆராய்ச்சி செய்கின்றன .. ஆனால் இவரை பாருங்கள் ... தன் மேல் "Paint" கொண்டு வரைந்து மாயமாகிறார் .. எந்த கிராபிக்ஸ் வேலையும் இல்லாமல் உருவாக்கப்பட்ட மாய மனிதன் (The Invisible Man) என்ன கண்ணை கட்டுதா ?


9/18/2009

காலம் மாறிப் போச்சு கண்ணா...

ஒரு நாளைக்கு எத்தனை தடவைதான் பணம் எடுக்கிறது என சலித்து கொள்கிறார் இந்த பெரியவர்