மந்திர ஆசைகள்

3/31/2009

என்னோட சின்ன ஆசை

ரொம்ப நாளாவே , எதாவது ஒரு அமானுஷ்ய கதை எழுதலாமுன்னு எண்ணம் ... பாட்டி சொன்ன கதை , ஊரில் கேள்வி பட்ட கதை , நண்பர்கள் சொன்ன கதை , பேய் கதை கட்டு கதை .. இப்படி பல பரிணாமங்களில் கோர்க்கப்பட்ட கதையை உங்களுக்கு தர இருக்கிறேன் .. குட்டுக்கள் வாங்கவும், திட்டுக்கள் திங்கவும் நான் தயார் ..அப்ப நீங்க ரெடியா ? கதையின் தலைப்பு "மர்ம தேசம் " (அப்படி போடு அருவாளை )


6 பதில் செப்பியவர்கள்:

Bhuvanesh சொன்னது…

Me the First !!

Bhuvanesh சொன்னது…

//குட்டுக்கள் வாங்கவும், திட்டுக்கள் திங்கவும் நான் தயார் ..அப்ப நீங்க ரெடியா ?//


என்னது நீ கதை எழுத, நாங்க குட்டு -திட்டு எல்லாம் வாங்க தயாராகனுமா? என்ன நியாயம் இது ?

Bhuvanesh சொன்னது…

//கதையின் தலைப்பு "மர்ம தேசம் "//

சின்ன வயசுல மர்ம தேசம் னு ஒரு தொடர் பாத்திருக்கேன்.. ரொம்ப பயமா இருந்துச்சு..
அதை விட சிறப்பா, த்ரில்லா ஒரு கதையை எதிர் பார்க்கறேன்!!

மந்திரன் சொன்னது…

//என்ன நியாயம் இது ?//
அட கடவுளே ! திட்டவும் , குட்டவும் தயாராக இருங்கன்னு சொல்ல வந்தேன் ...
//அதை விட சிறப்பா,த்ரில்லா ஒரு கதையை எதிர் பார்க்கறேன்!!//
முடியுமான்னு தெரியல ...
(அது சரி வாசிக்க போறது நீங்கதானே ....)

Bhuvanesh சொன்னது…

//முடியுமான்னு தெரியல ...

மச்சி (கிட்ட தட்ட ஏன் வயது இருக்கும் என்ற நம்பிக்கையில் கூப்பிடுகிறேன்!!), உன் மத்த கதை நடை எல்லாம் பார்க்கும்போது ஒரு சூப்பர் கத எழுத போறன்னு நம்பிக்கை எனகிருக்கு!!

மந்திரன் சொன்னது…

தேங்க்ஸ் மச்சி (கிட்ட தட்ட என் வயது இருக்கும் என்ற நம்பிக்கையில் நானும் கூப்பிடுகிறேன்!!)