மந்திர ஆசைகள்

12/30/2009

வாலுவிடம் ஒரு வாலுத்தனம்


நம்ம பிரபல பதிவர் வால்பையன், இப்போ 500 followers தாண்டி வெற்றி நடைப் போட்டு கொண்டு இருக்கிறார் .நமக்கு இங்க குவாட்டர் போடுவதற்கே நாக்கு நாக்  அவுட் ஆய்டுச்சு . ஆனால் இவர் ஐந்தாவது சென்டுரி போட்டுவிட்டு அசால்டாக இருக்கிறார் .

அவருக்கும் எனக்கும் ஒன்னும் பெரிய பழக்கம் எல்லாம் இல்லை . ஆனால் அவருடைய எல்லா பதிவுகளையும் நான் படிப்பதுண்டு .

என்னை போன்று சின்ன பையன்களை (நிஜம் தான் நம்புங்க ..) தூக்கி விடுவதற்காக  , அவர் என்னை பற்றி சில வரிகள் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார் .
ஆனால் "யாருடா இவன் புதுசா?" என்று ஒருவர் கூட கேட்க வில்லை என்பது எனக்கு சற்று மகிழ்ச்சியை தந்ததது .என்னா, நமக்குத்தான் பப்ளிசிட்டி  புடிக்காதே ..

வாலுவின் , எல்லா பதிவுகளிலும் ஒரு மென்மையான நகைச்சுவை இழையோடிக் கொண்டு இருக்கும் . படித்த பதிவுகளையே என்னை திரும்ப ,திரும்ப   படிக்க வைத்தவர் இவர் .

வாலுவிடம்  சில சமயம் , சில விசயங்களில்  (இங்க்ளிஷ்காரன் பதிவில் ) நான் சண்டை போட்டு இருக்கிறேன் . மன்னிக்கவும் கருத்து வேறுபாடு( எல்லாம் அரசியல் ) கொண்டு இருக்கிறேன் . இருந்தாலும் ரசிக்க முடிந்த அளவுக்கு , வாலுவை வெறுக்க முடிய வில்லை .

பொதுவாக தொலைக்காட்சிகளில் தான் எதாவது ஒரு பிரபலத்தின் பேட்டியையை போடுவார்கள் . கொஞ்சம் மாற்றத்திற்காக வால் கொடுத்த பேட்டியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் ..மந்திரன் :  வணக்கம் வால்  .

 வால்பையன்: வணக்கம் தல

 மந்திரன் : முடியல 
  பேரை  சொல்லி  கூப்பிட்டால்    கூட  .. இப்படி  யா  ..
  
  சில கேள்விகள் உங்க கிட்ட கேட்காலாமா ?
(விவகாரம் உள்ள இருக்கும் , பரவா இல்லையா )


 வால்பையன்: தராளமா..

 மந்திரன் : பக்கத்தில் VAT 69 புட்டி ,23 வயசு குட்டி ரெண்டும் ஒரே நேரத்தில உங்கள கூப்பிட்டால் எங்க போவீங்க ?
 

 வால்பையன்: குட்டிகிட்ட தான்.

 மந்திரன் : போங்க வால் ..இந்த பதில் எதிர்பார்த்தேன் .. ஆனால் கொஞ்சம் விதியாசாம ..
குட்டி என்கிற என் நண்பன் கிட்ட
  பதில்:"குட்டி என்கிற என் நண்பன் கிட்ட"

 வால்பையன்: ஏன் பொண்ணுகிட்ட நான் போககூடாதா?
  என்ன கொடும சார் இது
  சரக்கு எல்லா பக்கமும் கிடைக்கும்
 குட்டி தான் டிமாண்டு
  

 மந்திரன் : கேள்வி one way .. திரும்பி கேள்வி வரக் கூடாது ..
 நீங்க எல்லாம் பெரியவா .. அப்படி எல்லாம் சொல்ல கூடாது ..
  சரி நெக்ஸ்ட் question .

 வால்பையன்: எனக்கு பெரிய வாய் ஒத்துக்கிறேன்
  ஆனா பெரியவா இல்ல

 மந்திரன் :: இப்பவே கண்ணை கட்டுதே
 சரி,நீங்க கடவுளா இருந்தால் , முதல்ல பண்ற காரியம் ?

 வால்பையன்: செத்து போவேன்

 மந்திரன் : ஏன் இந்த வெறி ?

 வால்பையன்: பின்ன என்ன செய்யுறதாம்

 மந்திரன் : டமில் ல புடிக்காத வார்த்தை ?
 வால்பையன்: சரக்கடிக்காதே

மந்திரன் :  10 தடவை divorce ஆன பெண் உங்களை கல்யாணம் பண்ண ஆசை பட்டால் என்ன சொல்வீங்க ?

 வால்பையன்: ஒரு வருடத்தில் எனக்கும் டைவர்ஸ் கொடுத்துடனும்னு கண்டிஷன் போடுவேன்.

 மந்திரன் : "ஈரோடு அழகிரி" என்ற பட்டம் உங்கள்ளுக்கு D.M.K கொடுக்க முன் வந்தால் ?

 வால்பையன்: சிவகிரிக்கு ஓடிப்போவேன்

 மந்திரன் :  நீங்கள் சைட் அடித்து கொண்டு இருக்கும் போது , அந்த பெண்ணே , உங்களிடம் வந்து என்ன கேட்க வேண்டும் நினைப்பீர்கள் ?

 வால்பையன்: என்னைய பிடிச்சிருக்கா

 மந்திரன் : ஆசை யை பாரு .. :)
  வப்பாட்டி Vs பொண்டாட்டி , நீங்க எந்த பக்கம் ?

 வால்பையன்: ரெண்டு பக்கமும் தான்

 மந்திரன் : one answer maddy..

 வால்பையன்: ஒரு வீடு இரு வாசல் மாதிரி

 மந்திரன் : உடம்பு என்றால் ஒரு தலை தான் ஒரு வால் தான் .. so only one side ,u have to answer.

 வால்பையன்: பொண்டாட்டி  பக்கம் 


மந்திரன் :அடுத்த நிமிடம் , நீங்க சாக போறீங்க .. என்ன பண்ணுவீங்க ?

 வால்பையன்: படுத்து தூங்குவேன்
 

 மந்திரன் : குஷ்பு , மந்திரா பேடி -- ஒப்பிடுக

வால்பையன்: குஷ்பூ- ஆண்டி

                       மந்திரா-போண்டி

 மந்திரன் : கவிதை , கவிதை :) மந்திரன் : யாரை போல் வாழ ஆசை ? யாரை போல் சாக ஆசை ?

 வால்பையன்: என்னை போல வாழ
  என் கொள்ளு பேரனை போல் சாக

 மந்திரன் : சபாஷ்
  நான் ரொம்ப போர் அடிகிறேனா ?

 வால்பையன்: இல்ல தல கேளுங்க

 மந்திரன் : கேள்வியே அது தானே ..

 வால்பையன்: :)  இல்ல


 மந்திரன் : இத்தோட நான் முடிச்சிக்கிறேன் ...
எதுக்கு வம்பு ..உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன் ..16 பதில் செப்பியவர்கள்:

Bhuvanesh சொன்னது…

மச்சி.. வால் பேட்டிய படிச்சது மகிழ்ச்சி.. ரகளையான ஆள்!!

Bhuvanesh சொன்னது…

//என்னை போன்று சின்ன பையன்களை (நிஜம் தான் நம்புங்க ..) தூக்கி விடுவதற்காக , அவர் என்னை பற்றி சில வரிகள் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார் .

ஆனால் "யாருடா இவன் புதுசா?" என்று ஒருவர் கூட கேட்க //

இது எப்ப நடந்துச்சு?? நானும் அவர் பதிவ ரெகுலர்ரா படிப்பேன்.. இத மிஸ் பண்ணிட்டேன் போல !

Bhuvanesh சொன்னது…

// "ஈரோடு அழகிரி" என்ற பட்டம் உங்கள்ளுக்கு D.M.K கொடுக்க முன் வந்தால் ? //

அத அவங்க தான் தரணுமா?? நாம கொடுப்போம் !

தலைவர் ஈரோடு அழகிரி வாழ்க!!

மந்திரன் சொன்னது…

//இது எப்ப நடந்துச்சு?? நானும் அவர் பதிவ ரெகுலர்ரா படிப்பேன்.. இத மிஸ் பண்ணிட்டேன் போல !//

எல்லோரும் இத போல மிஸ் பண்ணி இருப்பாங்க ..
அரசியல்ல இது எல்லாம் சாதரணமப்பா ..

வால்பையன் சொன்னது…

தல என்னாது இது!
எதோ தமாசு கேக்குறிங்கன்னு நினைச்சேன்!

அவ்வ்வ்வ்வ்வ்!

வால்பையன் சொன்னது…

ஆனா திரும்ப படிக்கிறப்ப எனக்கே நல்லாதான் தெரியுது!

தர்ஷன் சொன்னது…

வால் பையனை எனக்கும் ரொம்பப் பிடிக்கும், அதுவும் சமீபத்திய பதிவுகளில் அவரை மற்றவர்கள் தாக்கிய போது அதையிட்டு அதிகம் அலட்டிக் கொள்ளாத அவர் நேர்மை ரொம்பவே பிடித்தது.
அவர்,தமிழ் ஓவியா, கோவி கண்ணன்(சில நேரம் இவர் எந்தக் கட்சின்னு சந்தேகம் வரும்) என பார்ப்பனியத்தை எதிர்க்கும் பதிவர்களிடையே இவர் எதையும் எள்ளலுடன் சொல்பவர்.
நான் பதிவெழுத தொடங்கிய ஆரம்பக் காலத்தில் எனக்கொரு பின்னூட்டம் இட்டிருந்தார். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. 500 ஆயிரமாக வாழ்த்துக்கள்.

மந்திரன் சொன்னது…

@வால்பையன்
//ஆனா திரும்ப படிக்கிறப்ப எனக்கே நல்லாதான் தெரியுது!//
எதோ என்னால முடிஞ்சது ..

@தர்ஷன்
//சில நேரம் இவர் எந்தக் கட்சின்னு சந்தேகம் வரும்//
இந்த டவுட் அவுருக்கே இருக்கும் ..

//அதிகம் அலட்டிக் கொள்ளாத அவர் நேர்மை ரொம்பவே பிடித்தது.//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு

சுடுதண்ணி சொன்னது…

ரசித்தேன். மிக்க நன்றி.. 25க்கும் வாழ்த்துக்கள் நண்பா :)

குந்தவை சொன்னது…

//எல்லோரும் இத போல மிஸ் பண்ணி இருப்பாங்க ..
அரசியல்ல இது எல்லாம் சாதரணமப்பா ..

:)

உங்க நேர்மை எனக்கும் பிடிச்சிருக்கு.

ரெம்ப நாள் கழிச்சி எழுத வந்துருக்கீங்க போல.

மந்திரன் சொன்னது…

நன்றி சுடுத்தண்ணி ...

@குந்தவை
//ரெம்ப நாள் கழிச்சி எழுத வந்துருக்கீங்க போல.//

சில உள் நாட்டு சதிகள் என்னை தடுத்து விட்டன

rajan RADHAMANALAN சொன்னது…

//மந்திரன் : சபாஷ்
நான் ரொம்ப போர் அடிகிறேனா ?

வால்பையன்: இல்ல தல கேளுங்க//

ஹா ஹா ஹா !

இதுக்கு ஆடவரி மாத்லே அர்த்தமே வேறு

SanjaiGandhi™ சொன்னது…

அடப்பாவிகளா....... :))))))

Englishkaran சொன்னது…

அண்ணன் ஈரோட்டு அழகிரிக்கு கட் அவுட் ரெடி பண்ணிடலாம் விடு மச்சி...
கலக்கல் பதிவு..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் மந்திரன்

அருமையான நேர் காணல்

வலைன் குணாதிசயங்களை புட்டுப் புட்டு வைத்த இடுகை

வாலின் திறமைகள் மேன் மேலும வளர நல்வாழ்த்துகள்

நல்வாழ்த்துகள் மந்திரன்

மந்திரன் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி சீனா ..